Today's Rate : Gold 22K : 6880/Gram Silver : 98.00/Gram

Akshaya Cash Deposit

12 மாத திட்டம் RS.10000 முதல் பணமாக வரவு வைக்கபடும்.

12 மாதம் முடிந்து 13ஆம் மாதம் தாங்கள் வரவு வைத்த தொகைக்கு போனஸ் அளிக்கப்படும்.

12 மாதம் முடிந்து 13ஆம் மாதம் தாங்கள் நகை பெரும் பட்சத்தில் 9% போனஸ் (கட்டிய தொகை+போனஸ்).

12 மாதம் முடிந்து 13ஆம் மாதம் தாங்கள் பவுன் காசு பெரும் பட்சத்தில் 5% போனஸ் (கட்டிய தொகை+போனஸ்)

தாங்கள் வாங்கும் நகைகளுக்கு உண்டான கூலி சேதாரம் GST வரி உண்டு.

Money Plus 12

12 மாத திட்டம் 12 மாதம் முடிந்து 13 வது மாதம் தங்கள் விரும்பும் 916 ஹால்மார்க் நகைகளை பெறலாம் .

நகை வாங்க வரும் நாளில் உள்ள தங்கத்தின் விலைக்கு பெறலாம்.

5 கிராமிற்க்குமேல் செய்கூலி சேதாரம்இல்லை.5 கிராமிற்க்கு குறைவாக உள்ள நகைகளுக்கு கூலி உண்டு.

முதிர்வடைந்த சீட்டு மற்றும் சீட்டு மதிப்பிற்கு மட்டும் திட்டபலன் பெறலாம். GST வரி உண்டு.

மாதம் தவறாமல் தவணைதொகை செலுத்த வேண்டும். தவணை தவறி செலுத்தும் தொகைக்கு திட்ட பலன் பொருந்தாது. (EXP., 15தவணையில்3 மாதம் காலம் தவறி செலுத்தியிருந்தால் அந்த தவணைக்கு கூலி சேதாரம் உண்டு

ஆண்டிக் மற்றும் நகாஸ் வகைகளுக்கு சேதாரத்தில் 15% வரைதள்ளுபடி செய்து பெற்றுக்கொள்ளலாம்.

சீட்டுமுதிர்வடைந்து பவுன் காசுகளாக வாங்கினால் வரி நிர்வாகம் செலுத்தும்.மேலும் நகை வாங்க வரும் நாளில் உள்ள மார்க்கெட்விலைக்கு பெறலாம்,

இறுதிதவணை செலுத்தி 30 நாட்கள் கழித்து நகை பெறலாம்.

12மாதத்திற்குமேல் திட்டகாலத்தை நீடித்துக்கொள்ளலாம்.

Money Plus 15

15 மாத திட்டம்15 மாதம் முடிந்து 16வது மாதம்தாங்கள் விரும்பும் 916 ஹால்மார்க் நகைகளை பெறலாம்.

நகை வாங்கவரும் நாளில் உள்ள தங்கத்தின் விலைக்கு பெறலாம்.

5 கிராமிற்க்குமேல் செய்கூலி சேதாரம்இல்லை.5 கிராமிற்க்கு குறைவாக உள்ள நகைகளுக்கு கூலி உண்டு.

முதிர்வடைந்த சீட்டு மற்றும் சீட்டு மதிப்பிற்கு மட்டும் திட்டபலன் பெறலாம். GST வரி உண்டு.

ஆண்டிக் மற்றும் நகாஸ்வகைகளுக்கு சேதாரத்தில் 15% வரைதள்ளுபடி செய்து பெற்றுக் கொள்ளலாம்.

சீட்டுமுதிர்வடைந்து பவுன் காசுகளாக வாங்கினால் வரி நிர்வாகம் செலுத்தும்.மேலும் நகை வாங்கவரும் நாளில் உள்ள மார்க்கெட்விலைக்கு பெறலாம்,

மாதம் தவறாமல் தவணைதொகை செலுத்த வேண்டும். தவணை தவறி செலுத்தும் தொகைக்கு திட்ட பலன் பொருந்தாது. (EXP., 15தவணையில்3 மாதம் காலம் தவறி செலுத்தியிருந்தால் அந்த 3 தவணைக்கு கூலி சேதாரம் உண்டு.

இறுதிதவணை செலுத்தி 30 நாட்கள் கழித்து நகை பெறலாம்.

15மாதத்திற்குமேல் திட்டகாலத்தை நீடித்துக்கொள்ளலாம்.

Money Plus 20

20 மாத திட்டம்20 மாதம் முடிந்து 21வதுமாதம் தாங்கள் விரும்பும் 916 ஹால்மார்க் நகைகளை பெறலாம்.

நகை வாங்க வரும் நாளில் உள்ள தங்கத்தின் விலைக்கு பெறலாம்.

5 கிராமிற்க்குமேல் செய்கூலி சேதாரம் இல்லை.5 கிராமிற்க்கு குறைவாக உள்ள நகைகளுக்கு கூலி உண்டு.

முதிர்வடைந்த சீட்டு மற்றும் சீட்டு மதிப்பிற்கு மட்டும் திட்டபலன் பெறலாம். GST வரி நிர்வாகம் செலுத்தும்.

ஆண்டிக் மற்றும் நகாஸ்வகைகளுக்கு சேதாரத்தில் 15% வரை தள்ளுபடி செய்து பெற்றுக்கொள்ளலாம்.

சீட்டு முதிர்வடைந்து பவுன் காசுகளாக வாங்கினால் வரி நிர்வாகம் செலுத்தும் மேலும்நகை வாங்க வரும் நாளில் உள்ள மார்க்கெட் விலைக்கு பெறலாம்.

மாதம் தவறாமல் தவணைதொகை செலுத்த வேண்டும். தவணை தவறி செலுத்தும் தொகைக்கு திட்ட பலன் பொருந்தாது. (EXP., 20தவணையில்3 மாதம் காலம் தவறி செலுத்தியிருந்தால் அந்த 3 தவணைக்கு கூலி சேதாரம் உண்டு.

இறுதிதவணை செலுத்தி 30 நாட்கள் கழித்து நகை பெறலாம்.

20 மாதத்திற்குமேல் திட்டகாலத்தை நீடித்துக்கொள்ளலாம்.

Money Growth

500, 1000, 1500, 2500, 5000, 10000 தொகைகளில் செலுத்தலாம் .முதல் தவணையை செலுத்தும் தொகையை மாத மாதம் செலுத்த வேண்டும்.

12 மாதம் 1 மாத போனஸ்
15 மாதம் 1 மாத போனஸ்
15 மாதம் 1.5 மாத போனஸ்
17 மாதம் 1.5 மாத போனஸ்
20 மாதம் 3 மாத போனஸ்
22 மாதம் 3 மாத போனஸ்
25 மாதம் 2 மாத போனஸ்
27 மாதம் 4 மாத போனஸ்

இறுதி தவணை செலுத்தி அடுத்தமாதம் 1 தேதி முதல் எப்போது வேண்டுமானாலும் நகைபெற்றுக் கொள்ளலாம்.

Gold Plus

15 மாததிட்டம் 15 மாதம் முடிந்து 16 வது மாதம் தாங்கள் விரும்பும் 916 ஹால் மார்க் நகைகளை பெறலாம் .

மாத மாதம் தொகை செலுத்தும் நாளில் உள்ள 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையில் தங்கமாக வரவு வைக்கப்படும் .

சீட்டு முதிர்விற்க்கு பின் தாம் சேர்த்துள்ள தங்கத்தின் எடைக்கு செய்கூலி சேதாரம் இல்லை .மேலும் GST வரி உண்டு.

5 கிராமிற்கு கீழ் உள்ள நகைகளுக்கு கூலி உண்டு

சீட்டு மதிப்பிற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு வழக்கமான கூலிசேதாரம் GST உண்டு

ஆண்டிக் மற்றும் நகாஸ் வகைகளுக்கு 25 மாதம் செலுத்திய பின் திட்டபலனுடன் பெறலாம்.

பவுன் காசுகள் பெற்றுக் கொள்ளலாம்.

மாதம் தவறாமல் தவணைதொகை செலுத்த வேண்டும். தவணை தவறி செலுத்தும் தொகைக்கு திட்ட பலன் பொருந்தாது. (EXP., 15தவணையில்3 மாதம் காலம் தவறி செலுத்தியிருந்தால் அந்த 3 தவணைக்கு கூலி சேதாரம் உண்டு.

இறுதிதவணை செலுத்தி 30 நாட்கள் கழித்து நகை பெறலாம்.

திட்டகாலத்தை நீடித்துக்கொள்ளலாம்

Golden Dream Gold Deposit

தாங்கள் பணம் பவுன் காசுகள் மற்றும் உபயோகம் இல்லாத நகைகளை கற்கள் மற்றும் அழுக்கு எடை கழித்து 916 தங்கமாக மாற்றி வரும் எடையை வரவு வைக்கப்படும். 8GRAM முதல் தங்கமாக வரவு வைக்கலாம்.

12 மாத திட்டம்

12 மாதம் முடிந்து 13ஆம் மாதம் தாங்கள் விரும்பும் 916 HM நகைகளை கூலி சேதாரம் இல்லாமல் பெறலாம். GST வரி உண்டு .

ஆன்டிக் மற்றும் நாகஸ் நகைகளை பெரும் பொது சேதாரத்தில் 15% வரை தள்ளுபடி செய்து கொள்ளலாம்.

மேலும் தவணை காலத்தை நீடித்து கொள்ளலாம் 20 மாதம் முடிந்து 21 மாதம் நகை பெறும்போது ஆன்டிக் மற்றும் நாகஸ் வகைகள் வரை செய்கூலி சேதாரம் தள்ளுபடி செய்தும் மேலும் GST வரியை தங்கள் பெயரில் நிர்வாகம் செலுத்தும்.

15 மாத திட்டம்

15 மாதம் முடிந்து 16 ஆம் மாதம் தாங்கள் விரும்பும் 916 HALLMARK நகைகளை கூலி சேதாரம் இல்லாமல் பெறலாம். GST வரி உண்டு.

ஒவ்வொரு 8GM எடைக்கும் 5 கிராம் வெள்ளி நாணயம் இலவசம்.

ஆன்டிக் மற்றும் நாகஸ் நகைகளை பெரும் பொது சேதாரத்தில் 15% வரை தள்ளுபடி செய்து கொள்ளலாம்.

மேலும் தவணைகாலத்தை நீடித்து கொள்ளலாம் 25 மாதம் முடிந்து 26 மாதம் நகைபெறும் போது ஆன்டிக் மற்றும் நாகஸ் வகைகள் வரை செய்கூலி சேதாரம் தள்ளுபடி செய்தும் மேலும் GST வரியை தங்கள் பெயரில் நிர்வாகம் செலுத்தும்.

Golden Dream Cash Deposit

குறைந்தது 8gm முதல் தொகை செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம் தாங்கள் செலுத்தும் தொகை செலுத்தும் நாளில் உள்ள 22ct தங்கத்தின் விலைக்கு தங்கமாக வரவு வைக்கப்படும்.

12 மாத திட்டம்

12 மாதம் முடிந்து 13ஆம் மாதம் தாங்கள் விரும்பும் 916 HM நகைகளை கூலி சேதாரம் இல்லாமல் பெறலாம். GST வரி உண்டு.

ஆன்டிக் மற்றும் நாகஸ் நகைகளை பெரும் பொது சேதாரத்தில் 15% வரை தள்ளுபடி செய்து கொள்ளலாம்.

மேலும் தவணை காலத்தை நீடித்து கொள்ளலாம் 20 மாதம் முடிந்து 21 மாதம் நகை பெறும்போது ஆன்டிக் மற்றும் நாகஸ் வகைகள் வரை செய்கூலி சேதாரம் தள்ளுபடி செய்தும் மேலும் GST வரியை தங்கள் பெயரில் நிர்வாகம் செலுத்தும்.

15 மாத திட்டம்

15 மாதம் முடிந்து 16 ஆம் மாதம் தாங்கள் விரும்பும் 916 HALLMARK நகைகளை கூலி சேதாரம் இல்லாமல் பெறலாம்.GST வரிஉண்டு..